இளையராஜா வெங்கட்பிரபு கூட்டணியில் புது படம் ஒன்று உருவாக உள்ளது. இதற்காக இளையராஜா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள வெங்கட்பிரபு இந்த வார்த்தையை நான் ஆஸ்கர் விருது லெவலுக்கு ஃபீல் பண்ணுகிறேன் என்பது போன்ற பதிவை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.